2025 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்! முன்பதிவு தொடக்கம்…

சென்னை: 2025 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் மாதத்தில்  நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்பதிவை  விளையாட்டு துறை மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.