‘பஜ்ரங்கி பாய்ஜான் 2’ உருவாகுமா? - இயக்குநர் கபீர் கான் பதில்
‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு இயக்குநர் கபீர் கான் பதிலளித்துள்ளார்.
கபீர்கான் - சல்மான் கான் இருவரது கூட்டணியில் உருவான படம் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’. இன்றுடன் இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக கபீர்கான் பேட்டியொன்று அளித்திருக்கிறார். அதில் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தின் 2-ம் பாகம் குறித்து பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


