எம்சிசி முருகப்பா ஹாக்கி: கடற்படை அணி வெற்றி!

சென்னை: எம்சிசி முருகப்பா கோப்பை ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி, மத்திய நேரடி வரிகள் வாரிய அணியை வென்றது.

இந்தப் போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி (ஐஎன்என்) 4-1 என்ற கோல் கணக்கில் மத்திய நேரடி வரிகள் வாரிய (சிபிடிடி) அணியை வீழ்த்தியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.