தேற்ற முடியாத சோகத்தில் சிராஜ்; மனமுடைந்த ஜடேஜா - இங்கிலாந்து வீரர்களின் நற்செய்கை!

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி உச்சபட்ச நாடகங்களுடன் இங்கிலாந்து வெற்றியில் முடிவடைந்தது. இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் இருதயம் உடைந்த தருணமே தோல்வி.

ஆனால், ஜடேஜா என்னும் போர் வீரன், ‘தன் முயற்சியில் சற்றும் மனம் தளரா’ என்று விக்ரமாதித்ய கதைகளில் வரும் வரிகளுக்கு உதாரணமாகத் திகழ்ந்து இறுதி வரை வீழ்த்தப்பட முடியாத வீரராக நின்றார். ஆனால், கண்களிலோ சோகம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.