ராகுல் செய்த 2-வது தவறு; கில் கேப்டன்சி அற்புதம் - த்ரில் ஃபினிஷ் நோக்கி லார்ட்ஸ் டெஸ்ட்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 135 ரன்கள் தேவை என்ற நிலையில் 4-ம் நாள் இறுதியில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் விறுவிறுப்பான த்ரில் பினிஷ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது ஆட்டம்.
நேற்று இந்திய பவுலர்கள் அற்புதமாக வீசி இங்கிலாந்தை 200 ரன்களுக்குள் மட்டுப்படுத்தினர். குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் வீழ்த்திய அந்த 4 விக்கெட்டுகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


