எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர்: ஐஓசி அணி வெற்றி!
சென்னை: எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இதன் 3-வது நாளான நேற்று ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ராணுவ அணியை தோற்கடித்தது. ரயில்வே அணி சார்பில் தர்ஷன் கவ்கர் (27-வது நிமிடம்), குர்சாகிப்ஜித் சிங் (58-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


