பூர்வக்குடிகளுக்கு துயரமான நாளை ‘ஆஸ்திரேலிய தினம்’ என்று கொண்டாடுவதா? - கில்லஸ்பி கேள்வி

ஆஸ்திரேலிய பூர்வக்குடிச் சமூகத்திலிருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஆடிய முதல் வீரரான ஜேசன் கில்லஸ்பி ஜனவரி 26-ம் தேதி ஆஸ்திரேலிய தினம் என்று பலராலும் கொண்டாடப்படுவதைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார்.

வரலாறு என்ன? - ஜனவரி 26-ம் தேதி ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ தேசிய தினமாகும். இது 1788-ம் ஆண்டு முதல் கடற்படை தரையிறங்கியதையும், சிட்னி கவ்வில் ஆர்தர் பிலிப் என்பவரால் கிரேட் பிரிட்டனின் யூனியன் கொடியை ஏற்றியதைக் கொண்டாடும் நாள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.