கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கும் படம்!

கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் புதிய படத்தினை இயக்கவுள்ளார் ரத்னகுமார்.

‘குலுகுலு’ படத்துக்கு பின் பல்வேறு படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி வந்தார் ரத்னகுமார். குறிப்பாக ‘லியோ’, ‘கூலி’, ‘கராத்தே பாபு’, ‘சர்தார் 2’ உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்துள்ளார். தற்போது மீண்டும் இயக்குநராக களமிறங்க உள்ளார் ரத்னகுமார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.