இந்தியா உடனான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சன்!
லண்டன்: இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 10-ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் சேர்க்கப்பட்டுள்ளார். கஸ் அட்கின்சன் கடந்த மே மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது தொடை பகுதியில் காயம் அடைந்தார். தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் மீண்டும் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


