தனுஷுக்கு நாயகியாகும் பூஜா ஹெக்டே?

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திப் படத்தை முடித்துவிட்டு, ‘இட்லி கடை’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனை முடித்துவிட்டு விக்னேஷ் ராஜா இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்புக்காக அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.