வாலிபால் இறுதிப் போட்டியில் ஐஓபி அணி

சென்னை: 71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று மகளிர் பிரிவில் அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரை இறுதி ஆட்டத்தில் சென்னை ஐசிஎஃப் அணி 25-15, 25-19, 25-17 என்ற செட் கணக்கில் எஸ்ஆர்எம் ஐஎஸ்டி அணியை தோற்கடித்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.