வடிவேலு, ஃபஹத் நடிக்கும் ‘மாரீசன்’ ஜூலை 25-ல் ரிலீஸ்!

வடிவேலு, ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் ‘மாரீசன்’ படம் வரும் ஜூலை 25 வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

'மாமன்னன்' படத்துக்குப் பிறகு வடிவேலு, ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் படம் ‘மாரீசன்’. சுதீஷ் சங்கர் இயக்கும் இதில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.