தர்ஷனின் ‘ஹவுஸ் மேட்ஸ்’ ஆக.1-ல் ரிலீஸ்!

தர்ஷன் நடித்துள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது படக்குழு.

‘கனா’ மற்றும் ‘தும்பா’ படங்களுக்குப் பிறகு மீண்டும் நாயகனாக நடித்துள்ளார் தர்ஷன். அடுத்து ‘ஹவுஸ் மேட்ஸ்’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஃபேன்டஸி ஹாரர் காமெடி பாணியில் இப்படத்தினை உருவாக்கியுள்ளார்கள். இப்படத்தின் உரிமையை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. தற்போது ஆகஸ்ட் 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.