டெல்லி பழைய கார்களை சொற்ப விலைக்கு தமிழகத்தில் வாங்க முடியுமா? என்ன நடைமுறை?

டெல்லியில் தடை செய்யப்பட்ட பழைய உயர்ரக கார்களை வாங்கும் ஆர்வம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. டெல்லியின் ஆயுள் முடிந்த கார்களை விற்பது ஒரு புதிய தொழிலாக உருவெடுத்து வருவதாக பழைய கார் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த கார்களை வாங்குவதற்குரிய சரியான நடைமுறை என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.