ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் காலமானார்
ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் காலமானார். அவருக்கு வயது 67. பிரபல இயக்குநர் குவென்டின் டரான்டினோவின் ரிசர்வையர் டாக்ஸ், கில்பில், தி ஹேட்புல் எய்ட், ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர், மைக்கேல் மேட்சன்.
கலிபோர்னியாவின் மலிபு பகுதியில் வசித்து வந்த அவர், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 67. அவர் மறைவில் எந்த சந்தேகமும் இல்லை என்று லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை அறிவித்துள்ளது. மைக்கேல் மேட்சனின் மறைவு ஹாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

