சென்னையில் வீணாகும் உணவுக் கழிவுகளை உயிரி எரிவாயுவாக மாற்றும் அரசுப் பள்ளி
பெருநகர சென்னை மாநகராட்சியும், கஸ்தூரிபா நகர் குடியிருப்பு சங்கமும் இணைந்து அடையாரில் உள்ள சென்னை அரசுப்பள்ளியில் பயோ கேஸ் ப்ளாண்ட் அமைத்திருக்கிறார்கள். இதன் மூலம் பள்ளியில் சேரும் உணவுக்கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளை வீணாக்காமல், அவை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் அடிப்படையில் பயோ கேஸ் ஆக உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


