உலகில் எந்தெந்த நாடுகளிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் உள்ளன? யாரிடம் அதிகமாக உள்ளது?
அமெரிக்கா முதல் அணுகுண்டை வெடிக்கச் செய்த 80 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது இரானின் அணுசக்தித் திட்டம் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுவதற்குக் காரணமாக உள்ளது. இப்போதைய நிலவரப்படி உலகளவில் எந்தெந்த நாடுகளிடம், எவ்வளவு அணுகுண்டுகள் உள்ளன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


