நீங்கள் ஒரு நாளுக்கு எந்த அளவு சாப்பிட வேண்டும்? உணவு நிபுணர்கள் அறிவுரை
உணவின் அளவு முக்கியம். ஆனால், சத்தான மற்றும் பலவகை உணவுகளை உட்கொள்வதும் அதே அளவுக்கு முக்கியம். எனவே, நாம் எவ்வளவு உணவை தட்டில் வைக்க வேண்டும்? அந்த சமநிலையை எப்படிச் சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று நிபுணர்களிடம் கேட்டோம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


