இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கைநழுவிச் செல்கிறதா? நீடிக்கும் சிக்கல் என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்ணயித்த ஜுலை 9 காலக்கெடுவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. ஆனால், வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இன்னும் நீடித்து வருகிறது. ஏன்? ஒப்பந்தம் முடிவாவதில் என்ன சிக்கல்?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


