மலையாள இயக்குநர் மீது அவதூறு பரப்பிய நடிகை கைது

கொச்சி பிரபல மலையாள இயக்குநர் பாலசந்திர மேனன் மீது அவதூறு பரப்பிய நடிகை மீனு முனீர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1980, 90 காலகட்டத்தில் மலையாள சினிமாவில் கொடிகட்டிப் பறந்த பாலச்சந்திர மேனன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிப்பு என சினிமாவில் அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்துள்ளார். இவர் மீது ஒரு சில மலையாளப் படங்களில்  நடித்துள்ள மீனு முனீர் என்ற நடிகை கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பலாத்கார புகார் கொடுத்தார். தன்னை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.