சடலமாக வருவான் என நினைக்கவில்லை என்று கதறும் தாயார் - நகை திருட்டு புகார் கொடுத்த பெண் கூறியது என்ன? பிபிசி கள ஆய்வு

திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இதுதொடர்பாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அஜித்குமாரின் சொந்த ஊரான மடப்புரத்தில் என்ன நடக்கிறது? நகை திருட்டுப் புகார் கொடுத்த பெண் என்ன சொல்கிறார்? பிபிசி தமிழ் கள ஆய்வு

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.