இங்கிலாந்தை அதன் கோட்டையிலேயே சந்திக்கும் ஷுப்மன் கில் படை - நூறாண்டில் இல்லாத வெற்றி கிட்டுமா?

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான சச்சின்-ஆன்டர்சன் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2வது டெஸ்ட் போட்டி பிர்மிங்ஹாமில் ஜூலை2ம் தேதி தொடங்குகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.