‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தில் ஹிருது ஹாருண்!
உதய் கார்த்திக், சுபிக்‌ஷா, விவேக் பிரசன்னா, பார்த்திபன் குமார் உள்பட பலர் நடித்த திரைப்படம் ‘ஃபேமிலி படம்’. இதை செல்வகுமார் திருமாறன் இயக்கி இருந்தார். இவர் அடுத்து இயக்கும் படம், ‘டெக்ஸாஸ் டைகர்’.
இதில், கேன்ஸ் பட விழாவில் வெற்றி பெற்ற ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ உள்பட சில படங்களில் நடித்த, ஹிருது ஹாருண் நாயகனாக நடிக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


