‘இந்திய அணிக்கு ஃபீல்டிங் சரியில்லாதது பெரிய பிரச்சினை அல்ல’ - புதிர் போடும் கிரெக் சாப்பல்
இந்திய அணியின் ஃபீல்டிங்தான் லீட்ஸ் டெஸ்டில் அணியையே தோல்விக்கு இட்டுச் சென்றது. ஆனால், இந்திய அணியின் பெரிய பிரச்சினை ஃபீல்டிங் அல்ல என்று புதிர் போடுகின்றார் கிரெக் சாப்பல்.
லீட்ஸ் டெஸ்டில் முக்கியக் கட்டங்களில் பென் டக்கெட், ஹாரி புரூக் என இந்திய அணி கேட்ச்களை விட்டு வாய்ப்புகளை அவர்களுக்குச் சாதகமாக்கியதும் ஆஸ்திரேலியா - மே.இ.தீவுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியிலும் மே.இ.தீவுகள் சுமார் 7-8 கேட்ச்களை விட்டு ஜெயிக்க வேண்டிய மேட்சைத் தோற்றது. ஆனால் கிரெக் சாப்பல், இந்தியாவின் பிரச்சினை ஃபீல்டிங் அல்ல என்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


