மோகன்லால் – மம்மூட்டி இணையும் ‘பாட்ரியாட்’?

மோகன்லால் மற்றும் மம்மூட்டி இணையும் படத்துக்கு ‘பாட்ரியாட்’ என தலைப்பிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகேஷ் நாராயணன் இயக்கி வரும் புதிய படத்தில் மோகன்லால், மம்மூட்டி, ஃபஹத் ஃபாசில், குஞ்சக்கோ போபன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதுவே மலையாள திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைந்திருக்கிறது. இதன் படப்பிடிப்பு கேரளா, இலங்கை உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.