The one and only, evergreen MSV.. மெல்லிசை மன்னரின் 97-வது பிறந்தநாள் இன்று.
The one and only, evergreen MSV.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… எப்போதுமே சிரித்த முகத்துடன் கூடிய தொழில் அர்ப்பணிப்பு என்பார்களே, அது மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனுக்குத்தான் பொருந்தும். இசையை கொடுப்பது என்பது எவ்வளவு கடினம் தெரியுமா என்றெல்லாம் சொல்லி, அவர் எப்போதுமே தன்னை வருத்திக்கொண்டதில்லை. சார்ந்தவர்களையும் வருத்தியதில்லை. நடிகர் திலகம் நடித்து 1964ல் வெளியான பிரமாண்ட தயாரிப்பானது கர்ணன் திரைப்படம். பெரியதும் சிறியதும் என படத்தில் மொத்தம் 17 […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


