கண்ணதான் 99வது பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்…

சென்னை:  கவியரசு கண்ணதாசன்   99ஆவது பிறந்த நாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார்.   அவரது திருவுருவச்சிலைக்கு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த படத்தை இணைத்து முதலமைச்சர் ஸ்டாலின்   வெளியிட்டுள்ள பதிவில், “மூப்பிலாத் தேன்தமிழில் இறவாக் கவிதைகள் படைத்திட்ட கவியரசர் கண்ணதாசன் அவர்களது பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்! காலத்தால் வெல்ல முடியாத மாமேதைகள் தங்கள் கலைப் படைப்புகளால் உலகம் உள்ளவரை நம் உள்ளத்தில் நிலைத்து நிற்பார்கள்!” இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னதாக […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.