மீண்டும் இணையும் ‘ஹாய் நானா’ கூட்டணி!
‘ஹாய் நானா’ கூட்டணியான நானி - இயக்குநர் செளரவ் மீண்டும் இணைந்து பணிபுரிய முடிவு செய்திருக்கிறார்கள்.
செளரவ் இயக்கத்தில் நானி, மிருணாள் தாகூர், ஜெயராம், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஹாய் நானா’. 2023-ம் ஆண்டு டிசம்பரில் வெளியான இப்படம் கமர்ஷியலாக வெற்றியை கண்டது. மேலும் திரைக்கதை, பாடல்கள், நடிப்பு, இசை என அனைத்து விதத்திலும் கொண்டாடப்பட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


