‘குபேரா’ நாயகன் யார்? - நாகர்ஜுனா பேச்சுக்கு தனுஷ் ரசிகர்கள் கொந்தளிப்பு
‘குபேரா’ படத்தில் தான் தான் நாயகன் என உணர்வதாக நடிகர் நாகர்ஜுனா பேசியது இணையத்தில் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேகர் கமுல்லா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘குபேரா’. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு தமிழை விட தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனை ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


