சூர்யா பிறந்த நாளில் ‘கருப்பு’ டீசர் வெளியீடு!

சூர்யா பிறந்த நாளன்று ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியாவது உறுதியாகி இருக்கிறது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது. ஜூன் 20-ம் தேதி ஆர்.ஜே.பாலாஜி பிறந்த நாளை முன்னிட்டு இதன் தலைப்பை அறிவித்தது படக்குழு. ஆனால், டீசர் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த சூர்யாவின் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.