‘ஆவேஷம்’ இயக்குநருடன் இணையும் சூர்யா!

‘ஆவேஷம்’ இயக்குநர் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

‘கருப்பு’ படத்தை முடித்துவிட்டு, வெங்கி அட்லுரி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதனை நாக வம்சி தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தினை முடிவு செய்துவிட்டார் சூர்யா.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.