டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் தமிழக வீரர்.. ஆடும் லெவனில் யார் யார்?

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க இருக்கும் நிலையில் சற்று முன் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பில்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் இடம் பெற்றுள்ளார். இரு அணிகளிலும் உள்ள வீரர்களின் பட்டியல் இதோ:

 

இங்கிலாந்து அணி:

 

சாக் கிராவ்லி

பென் டக்கெட்

ஓல்லி போப்

ஜோ ரூட்

ஹாரி புரூக்

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்)

ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்)

கிறிஸ் வோக்ஸ்

பிரைடன் கார்ஸ்

ஜோஷ் டங்

ஷோயப் பஷீர்

 

 

இந்திய அணி:

 

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

கே.எல். ராகுல்

சாய் சுதர்சன்

ஷுப்மன் கில் (கேப்டன்)

ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்)

கருண் நாயர்

ரவீந்திர ஜடேஜா

ஷர்துல் தாக்கூர்

ஜஸ்பிரித் பும்ரா

முகமது சிராஜ்

பிரசித் கிருஷ்ணா

 

Edited by Mahendran

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.