சாதியின் கோரத்தை இனி யாரும் காணக்கூடாது - ஊர்கூடி நடத்திய குடமுழுக்கில் நெகிழும் பட்டியலின மக்கள்
சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டி கிராமத்தில், 60 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த கோவில் வழிபாட்டு உரிமையை பட்டியலின மக்கள் மீண்டும் பெற்றுள்ளனர். சாதி வேறுபாடின்றி ஊரே ஒற்றுமையாக நடத்திய குடமுழுக்கு விழா அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


