இந்திய தேயிலை ஏற்றுமதி இரான் – இஸ்ரேல் மோதலால் பாதிக்கப்படுமா?
இஸ்ரேல் – இரான் இடையிலான மோதல் காரணமாக, இந்தியாவிலிருந்து இரானுக்கு நடந்து வந்த தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அனுப்பிய தேயிலைக்குரிய தொகை இன்னும் வந்து சேராத நிலையில், இனிவரும் நாட்களில் இரானை ஒட்டியுள்ள பிற நாடுகளுக்கு தேயிலை அனுப்புவதும் தடைபடுமென்று தேயிலை ஏற்றுமதியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


