காஷ்மீர் விவகாரத்தில் 3 ம் தரப்பு மத்தியஸ்தத்தை ஏற்க முடியாது - டிரம்பிடம் தெளிவு படுத்திய பிரதமர் மோதி
காஷ்மீர் பிரச்னை குறித்து, பாகிஸ்தானுடன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கூறியதாக இந்தியாவின் மூத்த தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


