இரானை ஆதரிக்கும் பாகிஸ்தான் இஸ்ரேலுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துமா?

இஸ்ரேல் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களால் இஸ்ரேலுக்கு பதிலளிக்கும் என இரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினருமான மொஹ்சின் ரெசாய் பேசியுள்ளார். சர்வதேச மன்றங்களில் இரானை ஆதரிக்கும் பாகிஸ்தான் இஸ்ரேலுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துமா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.