வெற்றிமாறன் - சிம்பு படத்துக்கும் ‘வடசென்னை’க்கும் தொடர்பு?

‘வடசென்னை’ படத்தில் ஒரு பகுதியாக சிம்பு படத்தை இயக்க வெற்றிமாறன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார் என்ற செய்திதான் தமிழ் திரையுலகின் ஹாட் டாப்பிக் ஆக இருக்கிறது. இதில் இயக்குநர் நெல்சன் நடிகராகவும் அறிமுகமாக இருக்கிறார். மேலும், முதன் முறையாக இப்படத்துக்காக ப்ரோமோ ஷூட் ஒன்றையும் நடத்தி முடித்திருக்கிறார் வெற்றிமாறன். இப்படத்தினை தாணு தயாரிக்கவுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.