வெற்றிமாறன் – சிம்பு படத்தில் நடிகராக நெல்சன் அறிமுகம்!
வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி இணையும் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் இயக்குநர் நெல்சன்.
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால் சிம்பு நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்கவுள்ளது. குறுகியகால தயாரிப்பாக உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனையும் தாணுவே தயாரிக்க இருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


