தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இட ஒதுக்கீட்டிற்கு பிறகு விமர்சனங்களை கடந்து சிகரம் தொட்ட வரலாறு
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இட ஒதுக்கீட்டிற்குப் பிறகு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும் அதையெல்லாம் கடந்து கருப்பின வீரர் தலைமையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று அசத்தியுள்ளது. நிற வெறியால் தடை செய்யப்பட்டிருந்த தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி அதில் இருந்து மீண்டுவந்து சிகரம் தொட்ட வரலாறு.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


