270 பேர் பலி: கருப்புப் பெட்டி மீட்பும் விடை தேடி காத்திருக்கும் உறவுகளும் - என்ன நடக்கிறது?
ஆமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. விமானத்தில் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், உறவினர்களிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கப் பெறாத பல குடும்பங்கள் இன்னும் கவலையுடன் காத்திருக்கின்றன. ஆமதாபாத்தில் என்ன நடக்கிறது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


