ஓன்றாக வாழும் ஆசையோடு லண்டன் புறப்பட்ட மருத்துவர் குடும்பம் - ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த சோகம்

ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரு மருத்துவர் குடும்பமும் அடங்கும். கணவர், மனைவி, மூன்று பிள்ளைகள் என அனைவரும் உயிரிழந்தனர். லண்டனை நோக்கி பெருங்கனவுகளுடன் சென்ற இந்த குடும்பத்தின் கதை என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.