கள் இறக்கும் போராட்டம் - பனை மரம் ஏறிய சீமான்
தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சியினர் பனை மரம் ஏறும் போராட்டம் நடத்தினர். திருச்செந்தூர் அருகே அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பனை மரம் ஏறி கள் இறக்கினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


