சோக்கர்ஸ் தென் ஆப்ரிக்கா சாம்பியன்ஸ் ஆனது எப்படி? வெற்றிக்கு பாதை அமைத்த முக்கூட்டணி எது?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐசிசி கோப்பை வெல்ல வேண்டும் என்கிற 27 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த அணி மீதிருந்த அவப்பெயரும் முடிவுக்கு வந்திருக்கிறது. தென் ஆப்ரிக்க அணி சாதித்தது என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.