இஸ்ரேல் - இரான் பதற்றம்: உயர்ந்த கச்சா எண்ணெய் விலை - பெட்ரோல் விலை அதிகரிக்குமா?

மத்திய கிழக்கில் திடீரென அதிகரித்த பதற்றத்தின் விளைவாக, இஸ்ரேல் இரானை தாக்கியதாகக் கூறியதைத் தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்தன. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 10% க்கும் அதிகமாக உயர்ந்து, ஜனவரி மாதத்திற்கு பிறகு மிக உயர்ந்த நிலையைத் தொட்டது. அதன் பிறகு, விலை சற்று குறைந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.