ஏர் இந்தியா விமான விபத்தை பார்த்த உள்ளூர் மக்கள் சொல்வது என்ன?
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்திய விமான விபத்து அப்பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், உள்ளூர் மக்கள் என பல தரப்பிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை நேரில் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


