‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ காமெடி ரவுடிகளின் கதை!

வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, சுனில் ரெட்டி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’.

பிடிஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ளார். இரட்டை இயக்குநர்களான விக்ரம் ராஜேஷ்வர், அருண் கேசவ் இயக்கியுள்ளனர். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வரும் 20-ம் தேதி வெளியாகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.