தமிழில் வெளியாகிறது ‘ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்’!

ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1993-ல் வெளியான படம், ‘ஜுராசிக் பார்க்’. இந்தப் படம் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதன் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி வெற்றி பெற்றன. பிறகு ஸ்பீல்பெர்க் இந்தப் படங்களிலிருந்து விலகிக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது ‘ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்’ என்ற படத்தை யுனிவர்சல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. கேரத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இதில் ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி நடித்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.