நாளை நடைபெறுகிறது நடிகர் விஜய் கட்சியின் 3ம் கட்ட கல்வி விருது விழா!

சென்னை; நடிகர் விஜய் கட்சியான தவெக-வின் 3ம் கட்ட கல்வி விருது விழா எப்போது என்ற தேதி வெளியாகி உள்ளது. அதன்படி,  தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நாளை  (13.06.2025) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசியல் கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய், 2026ல் ஆட்சியை பிடிப்பேன் என்று கூறி வருகிறார். மேலும், தனது கட்சியுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு  வழங்கப்படும் என்றும் உறுதி […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.