மீண்டும் இணைகிறது விஜய் சேதுபதி – பாண்டிராஜ் கூட்டணி
‘தலைவன் தலைவி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளது விஜய் சேதுபதி – பாண்டிராஜ் கூட்டணி.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘தலைவன் தலைவி’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் ஜூலையில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


