ஒரு அம்பேத்கர் சிலை கூட இல்லாத கோவை - பொது இடத்தில் நிறுவ தடையாக இருப்பது எது?

கோவை மாநகரின் முக்கிய சாலைகளிலும், பொது இடங்களிலும் பல்வேறு தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை அம்பேத்கர் சிலை பொது இடத்தில் எங்குமே நிறுவப்படவில்லை. அதற்கு என்ன காரணம்? அம்பேத்கர் சிலை நிறுவ தடையாக இருப்பது எது?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.